Paddy young companion Ashok

img

நெல்லை இளம் தோழர் அசோக் படுகொலையைக் கண்டித்து கேரளத்தில் கண்டன முழக்கம்...

திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தோழர் அசோக், சாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டின் பல பகுதிகளிலும் இடதுசாரிகள் மற்றும் முற்போக்காளர்களின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.